Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பாளரான வெங்கட நாராயணாவுக்கு பதவி மத்திய அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள், தமிழ்நாடு அரசு இடையே தொடர்பு பாலமாக செயல்படுவார்.
மாநில அரசின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதே இவரின் முக்கிய பணி.