பதவியேற்கும் முன்பே பரபரப்பாக பேசிய மாணிக்கம் தாகூர்

59 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது: மாணிக்கம் தாகூர்.
மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
Published on: 

ஒரு புதிய தொடக்கம் என தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மகிழ்ச்சி  செல்வப்பெருந்தகை முன்னெடுத்த பணிகளை மாணிக்கம் தாகூர் தொடர்வார் - கிரிஷ் சோடங்கர் 

செல்வப்பெருந்தகையிடம் இருந்த பொறுப்பை நான் பெற்றுக் கொள்கிறேன், இது பதவி அல்ல மாணிக்கம் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் எம்.பி. மாணிக்கம் தாகூர் 59 ஆண்டுகளுக்கு பின் தமிழகத்தில் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது: மாணிக்கம் தாகூர்.

newstamil.tv