சென்னையில் பருவமழை மீட்பு மற்றும் நிவாரணப்பணி முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் விஜய் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்டார்.
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு.
சென்னையில் மழைக்கால மீட்பு பணிகளுக்காக முழு அளவில் தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.மழை நீர் தேங்கும் இடங்களில் உடனடியாக நீரை வடிய வைக்க வேண்டுமென்றும் முதலமைச்சர் விஜய் கட்டளை
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு.
மாநகராட்சி ஊழியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு
சென்னையில் இரவில் பெய்த மழை நீரை வடியவைக்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு.மாநகராட்சி கட்டுபாட்டு அறையில் பணியாற்றுவோரை கைத்தட்டி உற்சாகமூட்டினார்.
மக்களோடு, மக்களாக முதலமைச்சர்
சென்னை மாநகராட்சியில் ஆய்வு பின்னர் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்தார் முதலமைச்சர் விஜய் சாலையில் திரண்டு இருந்த மக்களை நோக்கி கைகளை அசைத்து, அன்பினை பரிமாறினார்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்