Also Watch
Read this
By: Manigandan Raja
பெண்களுக்கான உரிமை தொகை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் ராஜபாளையத்தில் நடந்த மருத்துவ முகாமில் அமைச்சர் ஜெகதீஸ்வரி திட்டவட்டம் ரூ.2500 எங்கே என பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதை அடுத்து அமைச்சர் திட்டவட்டம்.
தற்போது ரூ.1000 தடையின்றி வழங்கப்படுகிறது.