Also Watch
Read this
By: Web Team
வயநாடு மண்சரிவு :
வயநாடு மண்சரிவின் போது பதிவான புதிய காட்சிகள் வெளியானது மண்சரிவில் அங்கு நின்று கொண்டிருந்த லாரி ஒன்று அடித்து வரப்பட்ட காட்சி வெளியானது
மண்சரிவின் கோரத்தை காட்டும் புதிய காட்சிகள் வெளியானது.
மண் சரிவை அடுத்து அங்கிருந்தவர் பதறி அடித்து ஓடும் காட்சிகளும் வெளியானது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved