news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews போலீசால் நெருங்கவே முடியாத ரகசிய இடத்தில் செந்தில் பாலாஜி
tv

Also Watch

போலீசால் நெருங்கவே முடியாத ரகசிய இடத்தில் செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

செந்தில்பாலாஜி எங்கே? 
ஆட்சிக்கவிழ்ப்பு சதி தொடர்பாக முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகிய செந்தில்பாலாஜி  ஆட்சிக்கவிழ்ப்பு வழக்கில் சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில்பாலாஜி எங்கிருக்கிறார் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

செந்தில்பாலாஜியின் பெற்றோரிடம் தான் காவல்துறையினர் சம்மனையே வழங்கினர் செந்தில்பாலாஜி கோவையில் உள்ள இல்லத்திலும் இல்லை எனத் தகவல் செந்தில்பாலாஜியின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்.

முன்ஜாமின் மனு தாக்கல் செய்தாலும் செந்தில்பாலாஜி எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கும் சில நாட்களாக வரவில்லை எனத் தகவல்.

கடந்த 27-ம் தேதிக்கு பிறகு செந்தில்பாலாஜி கட்சி கூட்டங்களில் பங்கேற்கவில்லை எனத் தகவல் கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் பூர்வீக வீட்டில் அவர் இல்லை எனத் தகவல்.

Related Link
வயநாடு நிலச்சரிவில் பயங்கர திருப்பம் - இதுதான் காரணம்

வயநாடு நிலச்சரிவில் பயங்கர திருப்பம் - இதுதான் காரணம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

10
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved