news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews வயநாடு நிலச்சரிவில் பயங்கர திருப்பம் - இதுதான் காரணம்
tv

Also Watch

வயநாடு நிலச்சரிவில் பயங்கர திருப்பம் - இதுதான் காரணம்

வயநாடு

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவு தொடர்பாக அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்  சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் அதிகளவு மண் குவித்து வைத்திருந்ததே நிலச்சரிவுக்கு காரணம்.

மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர் என்று குறிப்பிட்டுள்ள கேரள அமைச்சர் சித்திக் குவிக்கப்பட்ட மண்ணை அகற்றுமாறு இரண்டு முறை கோரிக்கை விடுக்கப்பட்டது கட்டுமான நிறுவனத்தால் தவறு நிகழ்ந்ததாக வேளாண் அமைச்சர் டி.சித்திக் பரபரப்பு பேட்டி.

கேரளத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்ட வயநாட்டிற்கு 'ரெட் அலர்ட்' விபத்து நடந்த இடத்தில் மீண்டும் பலத்த மழை பெய்வதால் மிக அதிகனமழைக்கான எச்சரிக்கை.

Related Link
அமைச்சர் ரமேஷின் முக்கிய அறிவிப்பு

அமைச்சர் ரமேஷின் முக்கிய அறிவிப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கோவை, நீலகிரியில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved