news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home justnownews 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி? - ட்விஸ்ட் அடித்த வேல்முருகன்
tv

Also Watch

tv

Read this

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி? - ட்விஸ்ட் அடித்த வேல்முருகன்

கோயம்பேடு,சென்னை

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ட்விஸ்ட் அடித்த வேல்முருகன் :

கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்ய தவாக கூட்டத்தில் தீர்மானம் கூடுதல் தொகுதிகள் கேட்டும் இதுவரை திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை தனித்து போட்டியிடுவதா, திமுக பதிலுக்கு காத்திருப்பதா என முடிவெடுக்க தனக்கு அதிகாரம்.

கூடுதல் தொகுதிகள் மற்றும் கோரிக்கைகளை திமுக தலைமை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் கூடுதல் தொகுதிகளை விட கோரிக்கைகளை நிறைவேற்றுவதே முக்கியம்.

Related Link
கூடுதல் தொகுதிகள் ஒதுக்க கோரும் திருமாவளவன்

கூடுதல் தொகுதிகள் ஒதுக்க கோரும் திருமாவளவன்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குருவாயூர்- எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம்

0
11 hrs 29 mins agoshare
குருவாயூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved