Also Watch
Read this
By: Manigandan Raja
ஒளிப்பதிவாளர் செழியன் :
தமிழ்த் திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் காலமானார் பரதேசி, தாரைத் தப்பட்டை, கல்லூரி, ஜோக்கர், தென்மேற்கு பருவக்காற்று படங்களின் ஒளிப்பதிவாளர் டூ லெட் படத்தை இயக்கி அதற்காக தேசிய விருதையும் வென்று கவனத்தை ஈர்த்தவர் செழியன்.

எழுத்தாளர், பாடலாசிரியர் எனப் பன்முகத்திறமை பெற்றவர் இரா.செழியன் தரமணியில் உள்ள தனியார் கேன்சர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மறைவு.