Also Watch
Read this
By: Manigandan Raja
தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி :
தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கு மேலும் இருவர் கைது நாமக்கல் மோகனூரை சேர்ந்த மருத்துவர் ரமேஷ்குமார், காங்கேயத்தை சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் கைதான இருவரிடமிருந்தும் ரூ.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இருவரையும் சென்னை அழைத்து வந்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை.