news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையும் திரும்பி பார்க்க வைத்த முதல்வர்..!!
tv

Also Watch

tv

Read this

ஒட்டுமொத்த இல்லத்தரசிகளையும் திரும்பி பார்க்க வைத்த முதல்வர்..!!

Anna arivalayam

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திரும்பி பார்க்க வைத்த முதல்வர் : 

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிடும் முதல்வர்  மகளிருக்கு ரூ.5000 கொடுத்தோம் 1.31 கோடி மகளிருக்கு ரூ.5000 தொகையை வரவு வைத்தோம்

1.காலை உணவு திட்டம் விரிவாக்கம் காலை உணவு திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும்

2.மகளிர் உரிமை தொகை ரூ.2000 மகளிர் உரிமை தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும்

3. 10 லட்சம் புதிய வீடுகள் தமிழகம் முழுவதும் 10 லட்சம் புதிய வீடுகள் கட்டி தரப்படும்

4.நவீன இலவச மின் பம்புகள் |விவசாயிகளுக்கு நவீனஇலவச மின் பம்புகள்வழங்கப்படும்

5.முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்திற்கான வருமான வரம்பு உயரும்,

6.தமிழ் புதல்வன், புதுமை பெண் ரூ. 1500 தமிழ் புதல்வன், புதுமை பெண் திட்டத்தின் கீழ் ரூ.1500

7.நெல் குவிண்டால் ரூ.3500 நெல் குவிண்டாலுக்கு ரூ.3500, கரும்புக்கு ரூ.4500

8.பால் கொள்முதல் விலை ரூ.5 உயர்வு பால் கொள்முதல் விலை ரூ.5 உயர்த்தப்படும் என வாக்குறுதி

9.முதியோர் உதவி தொகை ரூ.2000 முதியோர் உதவி தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும்

10.மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 12000 மீன் பிடி தடைக்கால நிவாரணம் ரூ.12,000ஆக வழங்கப்படும்

11.மாற்று திறனாளிகள் உதவி தொகை மாற்று திறனாளிகள் உதவி தொகை ரூ.2500 ஆக உயர்த்தப்படும்

12.மீன்பிடி தடைக்கால நிவாரணம்  மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும்

Related Link

"இந்த 10 சீட்டு இவங்களுக்கு..." விஜயின் பக்கா பிளான்...!!



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
57 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved