

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விடியல் பயணத்தின் பெயர் மாற்றப்பட்டதால் சர்ச்சை பேருந்துகளில் மகளிர் விடியல் பயணம் என பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது தற்போது மகளிர் பேருந்து என்ற பெயரில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லை, குமரி, புதுக்கோட்டையில் மகளிர் பேருந்து என்ற பெயரில் இயக்கம் மகளிர் விடியல் பயணம் என்ற திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டதா என பலரும் கேள்வி.