Also Watch
Read this
By: Manigandan Raja
A.I. தொழில்நுட்பம் :
அதிமுக ஐ.டி. விங்கில் A.l போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் தெரிந்தவர்களே தேவை இபிஎஸ் சமூக வலைதளம் மூலமாகவே கட்சியை வளர்த்து ஆட்சியை பிடித்துள்ளது தவெக ஐ.டி. விங் நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை, இனியாவது திறம்பட செயல்பட வேண்டும்.

கட்சியில் ஆர்வமாக, திறமையாக செயல்படுபவர்களுக்கு பதவி கொடுக்க வேண்டும் போனவர்கள் பற்றி கவலையில்லை; இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெல்ல உழைக்க வேண்டும்.
ஐ.டி. விங்கில் A.l . அதிமுக போன்ற பல்வேறு தொழில்நுட்பங்கள் தெரிந்தவர்களே தேவை.