Also Watch
Read this
By: Manigandan Raja
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் தமிழ்நாடு காங்.தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை மாற்றப்பட்டு மாணிக்கம் தாகூர் நியமனம் விருதுநகர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் மாணிக்கம் தாகூர்.
கூட்டணிக் கணக்கு, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என அனைத்திலும் முக்கியப் பங்கு வகித்தவர்.