Also Watch
Read this
By: Manigandan Raja
சட்டவிரோத குவாரி குறித்து செய்தி சேகரித்தால் குண்டர்களை ஏவி கொலைவெறி தாக்குதல் நடத்துவதா ? திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது
குற்றச்சம்பவங்களோடு திமுகவினர் பின்னிப் பிணைந்திருப்பது தான் திராவிட மாடலா? கல்குவாரிகள் எனும் பெயரில் கனிமவளங்களைச் சுரண்டி அண்டை மாநிலங்களுக்குக் கடத்தல் - தினகரன்.
திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியின் அராஜகப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது அதிகாரத்தின் மூலம் ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved