Also Watch
Read this
Posted on: Feb 05, 2026 11:21 AM
By: Manigandan Raja

ராகுல்காந்தி குற்றச்சாட்டு :
ஜோதிமணி உள்பட காங்கிரஸ் எம்பிக்கள் சிலர் பிரதமர் இருக்கையை முற்றுகையிட்டனர் தேச பாதுகாப்பில் தோல்வி என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றச்சாட்டு பிரதமர் மோடி அவைக்கு வரவே அச்சப்படுவதாக விமர்சித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved