Also Watch
Read this
By: Manigandan Raja
காஞ்சிபுரம் மாவட்டம் தளவராம்பூண்டி அரசு தொடக்கப்பள்ளியில் ரீல்ஸ் எடுத்த தவெக நிர்வாகி தவெக ஒன்றிய செயலாளர் ராஜேஷ் என்பவர் முதலமைச்சர் விஜய் படத்துடன் சென்று ரீல்ஸ் தவெக ஒன்றிய செயலாளரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்.
கண்டனங்கள் வலுத்த நிலையில் தவெக ஒன்றிய செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved