news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews அணுசக்தி தளங்களை குறிவைத்த அமெரிக்கா..
tv

Also Watch

அணுசக்தி தளங்களை குறிவைத்த அமெரிக்கா..

ஈரான் அதிபருடன் பிரதமர் பேச்சு

52

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு.

அமைதிக்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தல்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுங்கள் என பிரதமர் வலியுறுத்தல்.

ஈரான் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் பேச்சு.

ஈரான் - இஸ்ரேல் இடையே அமைதியை நிலைநாட்ட வேண்டும் என பிரதமர் மோடி விருப்பம்.



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரேயா - விமல் நடித்த "சண்டக்காரி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved