news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews கோபத்தில் விஜய் போட்ட பதிவு - அதிரும் அரசியல் களம்
tv

Also Watch

tv

Read this

கோபத்தில் விஜய் போட்ட பதிவு - அதிரும் அரசியல் களம்

விஜய் கண்டனம்

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிரும் அரசியல் களம் :

TNPSC Group 2, 2A முதன்மைத் தேர்வை எழுதவிருந்த இளைஞர்களின் நம்பிக்கை சிதைப்பு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையைச் சிதைத்ததாக திமுக அரசுக்கு விஜய் கண்டனம்.

இளைஞர்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்காத அரசு இருந்து என்ன பயன்? திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது 

பெரிய முறைகேட்டை மறைக்க TNPSC தேர்வு ரத்து செய்யப்பட்டதாக விஜய் சந்தேகம்.

Related Link
தவெக மாவட்ட செயலாளர் தலைமறைவு

தவெக மாவட்ட செயலாளர் தலைமறைவு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
14 hrs 50 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved