கண்டிப்பாக வெல்வோம் : 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என முதலமைச்சர் திட்டவட்டம் திமுக ஆட்சி அமைவது உறுதி, உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம். Related Link மீண்டும் வருவோம், திட்டங்களை தொடர்வோம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்