news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,000
tv

Also Watch

tv

Read this

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,000

4ஆவது நாளாக வெள்ளி விலை மாற்றமில்லை

15

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,16,000

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாயாக இருந்தது.

மே 27
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,650க்கும், ஒரு சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,17,200க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.290 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,90,000 ஆகவும் உள்ளது.

மே 28
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி 10 ஆயிரம் குறைந்து 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 29
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 30
ஒரு சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 1 லட்சத்து 17 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரத்து 630 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை ஏற்றம் கண்டாலும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது.

ஜூன் 01
ஒரு சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 130 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி ஒரு கிராம் 290 ரூபாய்க்கும் ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஜூன் 02
ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 16,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையில் நான்காவது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ இரண்டு லட்சத்து 90,000 ரூபாயாக இருந்தது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 27 - ரூ.1,17,200
மே 28 - ரூ.1,16,000
மே 29 - ரூ.1,16,800
மே 30 - ரூ.1,17,040
ஜூன் 01 - ரூ.1,16,000
ஜூன் 02 - ரூ.1,16,000 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 02062026

இன்றைய ராசி பலன்கள் 02062026



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்த தங்கம் விலை

3
13 mins agoshare
ஒரு சவரனுக்கு ரூ.240 உயர்ந்த தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved