கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறையில் கடற்கரையில் விளையாடிய சிறுவர்கள் 2 பேர் பலி.கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட 2 சிறார்களும் பலியான சோகம்.பல்லடத்தில் இருந்து உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்.மகன், மகள் என இரு குழந்தைகளும் கடல் அலையில் சிக்கி பலி-பரிதவித்த பெற்றோர்.