news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு சவரன் ரூ. 2 லட்சமா?
tv

Also Watch

ஒரு சவரன் ரூ. 2 லட்சமா?

சலானி அதிர்ச்சி தகவல்

88

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், இன்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, 400 ரூபாய் அதிகரிப்பு
நேற்று விலை குறைந்திருந்த நிலையில், இன்று ஒரு பவுன் 99 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை
ஒரு சவரன் தங்கம் ரூ.99,200
சென்னையில், 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்தது
ஒரு கிராம் 12,400 ரூபாய்க்கு விற்பனை
வரலாறு காணாத வகையில், புதிய உச்சத்திற்கு சென்றது வெள்ளியின் விலை
ஒரு கிராமுக்கு ஒரே நாளில் 11 ரூபாய் உயர்ந்து 222 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved