உத்தரபிரதேசத்தில் சாக்லெட் வாங்கி தருவதாக அழைத்து சென்று 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பண்டா மாவட்டத்தை சேர்ந்த பெண் குழந்தையை அவரது அண்டை வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அழைத்து சென்று தனது ஆண் நண்பருக்கு பெண் குழந்தையை இரையாக்கியுள்ளார்.