Also Watch
Read this
By: Web Team

ஸ்பெயின் நாட்டின் பென்சாக் பகுதியில் உள்ள மலை உச்சியில் உலோகச் சிலுவை நிறுவப்பட்டது.
கடந்த 1950ம் ஆண்டில் மலையேறுபவர்கள் குழுவால் வைக்கப்பட்ட இந்த சிலுவை, மறுசீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு அகற்றப்பட்டது.
இந்நிலையில் விமானப் போக்குவரத்து நடவடிக்கை மூலம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உலோக சிலுவை சீரமைக்கப்பட்ட பின் அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved