news-tamil-logo

3/19/2026, 11:22:16 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஜனநாயகனுக்கு புதிய சிக்கல்
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகனுக்கு புதிய சிக்கல்

பூகம்பத்தை கிளப்பிய செய்தி

Posted on: Jan 09, 2026 05:52 AM

23

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து முறையீடு
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு
மனுவாக தாக்கல் செய்தால் பிற்பகலில் விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
ஜனநாயகனுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் முறையீடு
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக தணிக்கை வாரியம் சார்பில் முறையீடு
உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார் தனி நீதிபதி
திங்கள் கிழமை விசாரிக்குமாறு முறையீடு
தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து உடனடியாக முறையிட்டது தணிக்கை வாரியம்
ஜனநாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை திங்கள் கிழமை விசாரிக்க கோரிக்கை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு சென்சார் போர்டு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முறையீடு
இதையும் பாருங்கள் - ஜனநாயகனுக்கு உடனடியாக சான்றுதர ஆணை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
6 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved