news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு பவுன் தங்கம் ரூ.96,400 விற்பனை
tv

Also Watch

tv

Read this

ஒரு பவுன் தங்கம் ரூ.96,400 விற்பனை

சென்னை

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold silver

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து 12 ஆயிரத்து 50 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 96ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 2 ரூபாயும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
ஒரு கிராம் 209 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 10 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved