Also Watch
Read this
By: Web Team

ஆபரணத்தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 1 லட்சம் ரூபாயை நெருங்குகிறது. சென்னையில், 22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 460 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து 213 ரூபாய்க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved