Also Watch
Read this
By: Web Team
நீண்ட நேரமாக திறந்து கிடந்த கதவு, உள்ளே சென்று பார்த்த அக்கம்பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி. கழுத்தில் காயங்களோடு சடலமாக கிடந்த பெண். சடலத்தின் பக்கத்தில் தூக்கில் சடலமாக தொங்கிக் கிடந்த காதலன். ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்த ஜோடி, தற்கொலை செய்து கொண்டது ஏன்? நடந்தது என்ன?
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved