Also Watch
Read this
By: Web Team

நடிகர் கிங்காங் மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு மணமக்களை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பான வீடியோவை கிங்காங் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அண்மையில் கிங்காங்கின் மகள் திருமணம் சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved