news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி
tv

Also Watch

tv

Read this

விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை ஹன்சிகா மோத்வானி

இணையத்தில் கசிந்த ஜெயிலர் -2?

16

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகை ஹன்சிகா


”தவறான உறவில் இருந்து வெளியே வருவது தான் சரி"
நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்துக்குப் பிறகு, தனது வாழ்க்கையில் இருண்ட காலம் இருந்ததாகவும், அந்த அனுபவத்திலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தவறான உறவில் இருந்து வெளியே வருவது தான் சரி என்றும், அதில் இருந்து விலகியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஹன்சிகா கூறியுள்ளார்.

ஜனநாயகனை தொடர்ந்து இணையத்தில் கசிந்த ஜெயிலர் -2?
கசியவிடப்பட்டுள்ள காட்சிகளை பகிர்ந்தால் நடவடிக்கை


நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் - 2 படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம், கசிந்திருக்கும் காட்சிகளை பகிர்வோர், பதிவிடுவோர், பதிவிறக்கம் செய்வோர் ஆகியோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.



நடிகர் விக்ரமின் 63வது படம் குறித்த அறிவிப்பு
இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்குவதாக அறிவிப்பு


நடிகர் விக்ரம் நடிக்கும் 63வது திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இருமுகன் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் இத்திரைப்படத்தில் விக்ரம் ஒரு சமையல்காரராக மர்மமான பின்னணியைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Related Link
விஜய்யின்

விஜய்யின் "ஜனநாயகன்" திரைப்பட கசிவு விவகாரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத் டைட்டன்ஸ் முன்னிலை, பின் தொடரும் RCB, SRH

2
8 mins agoshare
குஜராத் டைட்டன்ஸ் முன்னிலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved