news-tamil-logo

3/19/2026, 9:02:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுக நிர்வாகி தாக்குதல் விவகாரம்.. ஜெயக்குமாரின் வாகனத்தை தடுத்த போலீசார்
tv

Also Watch

tv

Read this

அதிமுக நிர்வாகி தாக்குதல் விவகாரம்.. ஜெயக்குமாரின் வாகனத்தை தடுத்த போலீசார்

அதிமுக நிர்வாகி தாக்குதல் விவகாரம்

Posted on: Feb 27, 2025 06:57 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருக்கழுக்குன்றத்தில் அதிமுக நிர்வாகி மீதான தாக்குதலை கண்டித்து இன்று அதிமுக போராட்டம்,

அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக அதிமுகவினரை கைது செய்த போலீசார்,

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்ற போது கொத்திமங்கலம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்,

ஜெயக்குமாருடன் சென்ற நிர்வாகிகளை கைது செய்த போலீசார் ஜெயக்குமாரை அனுமதித்தனர்,

வெட்டுப்பட்ட அதிமுக நிர்வாகியை சந்திப்பதற்கு மட்டும் ஜெயக்குமாருக்கு போலீசார் அனுமதி.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பினராயி விஜயன் வேட்புமனுத் தாக்கல்

19
6 mins agoshare
keralam pinarayee vijayan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved