Also Watch
Read this
By: Manigandan Raja
அதிரும் MGR மாளிகை!
அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் ஆலோசனை சென்னை ராயப்பேட்டையில் உள்ளா அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை தொடங்கியது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின் நாளை மாலை முதல் இபிஎஸ் மீண்டும் தேர்தல் பரப்புரை.
நாளை அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என கூறப்படுவதால் அரசியல் களத்தில் பரபரப்பு அதிமுகவின் முழுமையான தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் குறித்து முக்கிய ஆலோசனை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved