Also Watch
Read this
By: Manigandan Raja
போட்டியிட போகும் தொகுதி?
வருகிற தேர்தலில் சென்னை எழும்பூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட உள்ளதாக தகவல் கடந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செல்வப்பெருந்தகை இந்த முறை எழும்பூர் தொகுதியை அதிமுகவிடம் கேட்டுப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் செல்வப்பெருந்தகை பிரச்சாரம் செய்ய உள்ளதால் எழும்பூரில் போட்டி என தகவல் அண்மையில் எழும்பூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தார் செல்வப்பெருந்தகை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved