news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news உறவினர்களுக்கு கடன் கொடுக்க மனமில்லாத மூதாட்டி... ஆன்லைனில் பொருட்களை வாங்கி குவிக்கும் மூதாட்டி
tv

Also Watch

tv

Read this

உறவினர்களுக்கு கடன் கொடுக்க மனமில்லாத மூதாட்டி... ஆன்லைனில் பொருட்களை வாங்கி குவிக்கும் மூதாட்டி

சீனா

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
China

சீனாவில் உறவினர்களுக்கு கடன் கொடுக்க மனமில்லாமல் ஆன்லைனில் பொருட்களை வாங்கி வீடு முழுவதும் குவித்த வாங் என்ற மூதாட்டி, உறங்க கூட இடமில்லாததால் புதிதாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு பொருட்களை குவித்து வருகிறார்.

இதுவரை 2 கோடியை 40 லட்சத்துக்கு பொருட்களை வாங்கியுள்ள மூதாட்டி, அதில் பலவற்றை பயன்படுத்தாமலேயே வைத்துள்ளதாக கூறபடுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் வெற்றி ரகசியம்

0
12 mins agoshare
புவனேஷ் குமார் கருத்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved