சென்னையில் இருந்து தைலாபுரம் புறப்பட்டார் அன்புமணி ராமதாஸ்.பேரனுக்கு பதவி அளிப்பதில் ராமதாசும் உறுதியாக உள்ளதாக தகவல்.பாமக மாநில இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமித்ததற்கு அன்புமணி எதிர்ப்பு.தனது சகோதரி மகனுக்கு பதவி அளிக்க அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு.இருவரும் பொது மேடையில் வார்த்தை மோதலில் ஈடுபட்ட நிலையில் இன்று பேச்சுவார்த்தை.சமாதான குழு பேச்சுவார்த்தையை அடுத்து ராமதாஸை சந்திக்க புறப்பட்டார் அன்புமணி.