Also Watch
Read this
By: Web Team

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தில் இடம்பெற்ற பவர் ஹவுஸ் பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ராப் பாடகர் அறிவு வைப் செய்யும் வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
லோகேஷ் கனகனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், அமீர் கான், உபேந்திரா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பவர் ஹவுஸ் உள்ளிட்ட 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved