news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?
tv

Also Watch

tv

Read this

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?

தனிக்கட்சி தொடங்குகிறார்...

30

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பாஜகவில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கும் முடிவை அண்ணாமலை எடுத்து உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

தனிக்கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தனது ஆதரவாளர்களை ஒன்றிணைத்து தனிக்கட்சி தொடங்க அண்ணாமலை திட்டம் என்றும், இதுதொடர்பான அறிவிப்பை அண்ணாமலை விரைவில் வெளியிட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகல்
பாஜகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அண்ணாமலை விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜகவில் இருந்து விலகுவதற்கான 5 பக்க கடிதத்தை பாஜக தேசிய தலைமையிடம் அண்ணாமலை அளித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Related Link
என்ன பதில் வைத்திருக்கிறார் விஜய்? அண்ணாமலை கேள்வி

என்ன பதில் வைத்திருக்கிறார் விஜய்? அண்ணாமலை கேள்வி




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெகவின் டெல்லி தூதராகிறாரா வைகோ?

0
0 min agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau