news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news யூ டியூபில் வெளியான அரசன் திரைப்பட புரோமோ
tv

Also Watch

யூ டியூபில் வெளியான அரசன் திரைப்பட புரோமோ

வடசென்னையின் சொல்லப்படாத உலகம்

78

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
arasan

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் அரசன் படத்தின் புரோமோ, திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இன்று யூ டியூபில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. சொல்லப்படாத வடசென்னையின் உலகம் என்ற தலைப்பில் இந்த புரோமோ வெளியாகி உள்ளது. 5 நிமிடம் கொண்ட இந்த புரோமோவில், முகம் முழுக்க ரத்தக்கறையுடன் சிம்பு காணப்பட்ட நிலையில் திகிலூட்டும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும் அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஸ்ரேயா - விமல் நடித்த "சண்டக்காரி" திரைப்படம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved