news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அருணாச்சல பிரதேசம் அருகே ராணுவ விமான இயங்கு தளம்
tv

Also Watch

அருணாச்சல பிரதேசம் அருகே ராணுவ விமான இயங்கு தளம்

புதிய தலைவலியை ஏற்படுத்தும் சீனா

67

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
china

அருணாச்சல பிரதேசத்துக்கு அருகே, ராணுவ விமான இயங்கு தளத்தை சீனா கட்டி முடித்துள்ள நிலையில், இந்தியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - சீனா இடையே McMahon எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலேயே இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மையம், வீரர்கள் முகாம், வெடி மருந்து சேமிப்பு கிடங்குகள் என ராணுவத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் அடங்கிய அதி நவீன வசதிகளுடன் இந்த விமான தளம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செக் திருடி மோசடி செய்த அம்பிகா? போலீஸ் ஸ்டேஷனில் 'ராதா' கண்ணீர்

22
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved