வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்தது பாமகசென்னையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் பாமக தலைவர் அன்புமணி