news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதுச்சேரி முதலமைச்சரை சமாதானம் செய்ய பாஜக முயற்சி
tv

Also Watch

tv

Read this

புதுச்சேரி முதலமைச்சரை சமாதானம் செய்ய பாஜக முயற்சி

புதுச்சேரி முதலமைச்சரை சமாதானம் செய்ய பாஜக முயற்சி

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சமாதானம் செய்ய பாஜக தலைமை தீவிரம்,

சமரசம் செய்ய பாஜக மேலிடப் பார்வையாளர் நிர்மல் குமார் சுரானா புதுச்சேரி இன்று வருகை,

பாஜக மீது புதுவை முதலமைச்சர் ரங்கசாமி கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்,

ஆளுநருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக 3-வது நாளாக அலுவலகத்திற்கு வராத ரங்கசாமி,

NR காங். அமைச்சர்கள்- எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு இன்று முதல் வரமாட்டார்கள் என தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
2 hrs 55 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved