news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விண்ணில் பறந்தது 'புளூபேர்ட்-6'
tv

Also Watch

tv

Read this

விண்ணில் பறந்தது 'புளூபேர்ட்-6'

ஸ்ரீஹரிகோட்டா, ஆந்திரா

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பறந்தது அமெரிக்காவின் 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள்
இந்தியாவின் LVM-3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக பாய்ந்ததால் அறிவியலாளர்கள் மகிழ்ச்சி
தகவல் தொடர்பு சேவைக்காக, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி நிறுவனம் உருவாக்கிய 6 புள்ளி 1 டன் எடை கொண்ட 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள்
தொலைதூர கிராமங்களுக்கான செல்போன் சேவை, அதிவேக இணையதள சேவை கிடைக்கப்பெறும் வகையில் உருவாக்கம்
'புளூபேர்ட்-6' செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்தியாவின் LVM-3-ஐ, பாகுபலி ராக்கெட் என வர்ணிக்கும் அறிவியலாளர்கள்
இந்திய ராக்கெட்டுகள் இதுவரை சுமந்து சென்றதிலேயே 6,100 கிலோ எடைகொண்ட 'புளூபேர்ட்-6' செயற்கைக்கோள் தான் அதிக எடை கொண்டது என்பதால் சிறப்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மு.க.ஸ்டாலின் புகார் - நிர்மலா சீதாராமன் மறுப்பு

4
2 mins agoshare
கடிதத்தை வெளியிட்டார் நிர்மலா சீதாராமன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved