Also Watch
Read this
Posted on: Dec 27, 2024 06:55 AM
By: Srini Vasan

ஊத்தங்கரை அருகே சாலையோர பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.
தருமபுரி மாவட்டத்தில் இருந்து மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்களுடன் சென்ற பேருந்து.
52 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து.
படுகாயமடைந்த ஓட்டுநர் உள்ளிட்ட 40 பேர் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதி.
காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மீட்பு படையினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved