news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news போயிங் விமானங்களுக்கு செக்.? அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு.!
tv

Also Watch

tv

Read this

போயிங் விமானங்களுக்கு செக்.? அதிரடி உத்தரவை பிறப்பித்த மத்திய அரசு.!

போயிங் விமானங்களுக்கு செக்.?

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு ,

விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது ,

அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 தயாரிப்பு என்பதால் உத்தரவு ,

போயிங் 787 விமானங்களில் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள உத்தரவு ,

ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கும் போயிங் 787 8/9 ரக விமானங்களை ஆய்வுசெய்ய உத்தரவு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி

2
1 min agoshare
பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இன்று மோதல்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved