news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை
tv

Also Watch

அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CM 1

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். சென்னையை தொடர்ந்து தென்மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழையின் தீவிரம் குறித்து ஆலோசனை

சென்னையில் மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தீவிரம்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்த முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மழை பாதிப்புகளைத் தடுக்கவும், அவசர காலங்களில் விரைந்து செயல்படவும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஆட்சியர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார். மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு ள்ள சூழலில், வெள்ள தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண பணிகளுக்கான தயார் நிலை குறித்து கேட்டறிந்தார்.

Related Link
மிக கனமழை வருகிறது என வானிலை மையம் தகவல், உருவாகிறதா அர்னாப் புயல்?

மிக கனமழை வருகிறது என வானிலை மையம் தகவல், உருவாகிறதா அர்னாப் புயல்?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved