news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்
tv

Also Watch

110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்

தமிழக சட்டப்பேரவையில்...

26

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழக சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகளை பார்க்கலாம்.

* கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்

மீஞ்சூாில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பழமையான 33 குடிநீா் திட்டங்கள் சீரமைக்கப்படும்"

* குடிநீர் திட்டங்கள்
மதுரை, கடலூர் மாநகராட்சிகளில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும். பழமையான குடிநீர் திட்டங்களை சீரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை, திருநெல்வேலியில்..
மதுரை மாநகராட்சியில் ரூ.2,400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டங்கள் சீரமைக்கப்படும்
நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின் உற்பத்திக்கு ரூ.256 கோடி ஒதுக்கீடு


Related Link
கேள்வி பதில் நேரத்துடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை

கேள்வி பதில் நேரத்துடன் தொடங்கியது தமிழக சட்டப்பேரவை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்

25
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved