news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.66.50 உயர்வு
tv

Also Watch

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.66.50 உயர்வு

இல்லத்தரசிகளுக்கு நிம்மதி

34

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில் வணிகப் பயன்பாட்டு எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.2,983க்கு விற்பனை ஆனது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை என்பதால், இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இன்று அக்.01 முதல்
சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்.பி.ஜி. கேஸ் சிலிண்டர் விலை இன்று அக்டோபர் 1ஆம்தேதி அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேசமயம், வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து நீடிக்கிறது.

இன்றைய சிலிண்டர் விலை நிலவரம்:
வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 கிலோ - ரூ.957.50
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் 19 கிலோ - ரூ.2,983.00 (ரூ.66.50 உயர்வு)
பெரிய வணிக சிலிண்டர் (47.5 கிலோ)- ரூ.7,453.50 (ரூ.166.50 உயர்வு)

வீட்டு உபயோகத்தில்...
சென்னையில் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எல்.பி.ஜி. சிலிண்டர் விலை கடந்த ஜூன் 2026 முதல் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ரூ.957.50 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Link
ஃப்ளைதுபாய் விமான கடத்தலை தடுத்த இந்திய விமானி

ஃப்ளைதுபாய் விமான கடத்தலை தடுத்த இந்திய விமானி

            


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ" என பிரதமர் மோடி நெகிழ்ச்சிப் பதிவு

20
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved