கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என, காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுரைஇதையும் பாருங்கள் - இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு