news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்
tv

Also Watch

சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம்

திங்கள் கிழமையன்று முதலமைச்சர் விஜய் பதிலுரை

20

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு திங்கள் கிழமையன்று முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்க உள்ளார்.

முதன்மை மொழியாக தமிழ்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்கக் கோரி இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன் மொழிகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்.

Related Link
ஆன்லைனில் வாகனப் பதிவுச் சான்றிதழ், செப்.15 முதல் புதிய நடைமுறை அமல்

ஆன்லைனில் வாகனப் பதிவுச் சான்றிதழ், செப்.15 முதல் புதிய நடைமுறை அமல்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் முதல்வர் விஜய் அறிவிப்பு

20
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved